JULY-1: SBI BANK ATM-களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்..!! - Tamil Crowd (Health Care)

JULY-1: SBI BANK ATM-களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்..!!

 JULY-1:  SBI BANK ATM-களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்..!!

இன்று முதல் SBI BNKATM-களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 தேசிய மருத்துவர்கள் தினம்:”வெள்ளை உடை அணிந்த ராணவ வீரர்களே” : முதலமைச்சர் புகழாரம்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI BANK அல்லது SBI வங்கியின் ATM- லிருந்து

  •  ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
  • அதன்படி SBI-யில் வங்கி கணக்கு வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் இலவசமாக 4 முறை பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் SBI  வங்கிகளில் மட்டுமல்லாமல் மற்ற வங்கி ATM-களில் பணம் எடுத்தாலும் இதே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், கட்டணத்துடன் பொருட்கள் மற்றும் சேவை வரியும் சேர்த்து பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 10 பக்கம் கொண்ட காசோலை புத்தகத்திற்கு 40 ரூபாய் மற்றும் 25 பக்கம் அடங்கிய காசோலை புத்தகத்திற்கு 75 ரூபாய் என GST  வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
  • மூத்த குடிமக்களுக்கு இந்த காசோலை பயன்பாட்டுக்கு வரம்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment