JULY 1:ரேஷன் கடைகளில் மீண்டும்பயோமெட்ரிக் கைரேகை பதிவுமுறை அமல்..!! - Tamil Crowd (Health Care)

JULY 1:ரேஷன் கடைகளில் மீண்டும்பயோமெட்ரிக் கைரேகை பதிவுமுறை அமல்..!!

 JULY 1:ரேஷன் கடைகளில் மீண்டும்பயோமெட்ரிக் கைரேகை பதிவுமுறை அமல்..!!

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க… 

தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு: தேசிய விருது அறிவிப்பு..!! 

 நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக் எனப்படும் பயோமெட்ரிக் கைரேகை பதிவுமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கைரேகை வைக்கும் இயந்திரத்தின் மூலம் பலருக்கு கொரோனா நோய் தொற்று பரவக்கூடும் என்பதால், பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் மீண்டும் கைரேகை முறை இன்று முதல் மீண்டும் அமல்படுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment