JOB: PLUS TWO, DEGREE முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.19,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

JOB: PLUS TWO, DEGREE முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.19,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!!

 PLUS TWO, DEGREE முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.19,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!!

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NAT Board) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Senior Assistant, Junior Assistant, Junior Accountant

காலி பணியிடங்கள் – 42

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.07.2021

கல்வித் தகுதி:

Senior Assistant – Degree

Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி

Junior Accountant – Bachelor Degree

வயது வரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Computer Based Test & Computer Knowledge/ Skill Test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த PDF LINK அணுகவும்

https://natboard.edu.in/viewNotice.php?NBE=K3NxMFFZSTV4WlBZbk5ndm9odDQrUT09







Leave a Comment