Job News: Central Government Job- 5000 vacancies

 Job News:  Central Government Job- 5000 vacancies

பணியாளர் தேர்வாணையம்: Staff Selection Commission

தேர்வு: ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2021’

காலியிடங்கள்: 5000+ 

பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: 19,900-63,200)

பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம்: 25,500-81,100

தகுதி:+2 Pass  விண்ணப்பிக்கலாம். 

பணி: Data Entry Operator (DEO)

சம்பளம்: 29,200-92,300

பணி: Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: 25,500-81,100

தகுதி: Science, Math பாடப்பிரிவில் +2 Pass  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Written Exam & Certificate verification அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில்(online) செலுத்த வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள்  https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்(online) விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.03.2022. 

ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.03.2022.

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment