JOB NEWS:இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) வேலைவாய்ப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

JOB NEWS:இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) வேலைவாய்ப்பு-2021..!!

 JOB NEWS:இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) வேலைவாய்ப்பு-2021..!!  

இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) இருந்து ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – Indian Territorial Army

பணியின் பெயர் – Officers

பணியிடங்கள் – Various

கடைசி தேதி – 19.08.2021

விண்ணப்பிக்கும் முறை – Online

வயது:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்ச்சி:

விண்ணப்பிக்க விரும்புவோர் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

 தேர்வு:

விண்ணப்பிப்போர்

 எழுத்துத்தேர்வு, 

நேர்காணல் மற்றும் 

மருத்துவ சோதனை

 மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வானது வரும் 26.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 20.07.2021 முதல் 19.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

http://www.jointerritorialarmy.gov.in/uploads/pdf/Advt-of-PIB-2021pdf-b6811ba8cbdb0ce3f7fc346cc86cedc9.pdf

Leave a Comment