10th., ITI Pass: மத்திய அரசில் வேலை-2021..!!
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) வேலை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: NHPC Trade Apprentice
காலி பணியிடங்கள்: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி:ஜூலை 15
வயது வரம்பு:18 வயது முதல் 30 வயது வரை
இணைத்தள முகவரி: https://www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng
கல்வித்தகுதி: 10th pass, ITI Pass.
பணியிடங்களின் எண்ணிக்கை :
எலக்ட்ரீஷியன் – 05,
பிளம்பர் – 01,
கணினி ஆபரேட்டர் &புரோகிராமிங் உதவியாளர் (கோபா) – 03,
ஸ்டெனோகிராஃபர் & செயலக உதவியாளர் (ஆங்கிலம்) – 02
👍BEST OF LUCK👍