IIFPT :மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,10,000/-
Indian Institute of Food Processing Technology, தஞ்சாவூர் Team Leader மற்றும் Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10-06-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்:IIFPT தஞ்சாவூர்
பணியின் பெயர்: Team Leader மற்றும் Consultant
பணியிடங்கள்:03
கடைசி தேதி:10.06.2021
விண்ணப்பிக்கும் முறை:Online
காலிப்பணியிடங்கள்:
Team Leader – 01
Consultant – 01
Consultant (A/V) – 01
வயது வரம்பு:
விண்ணப்பதார்கள் வயதானது Team Leader பதவிக்கு அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். Consultant பதவிக்கு 40 க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
Team Leader – 10+ Years of Experience in Managing Development of Projects
Consultant (A/V) – 5 years experience with 2 years experience in Adobe Software’s or Corel Draw or Video Editing or InDesign
Consultant – 5 years experience in Consultancy Services.
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Exams/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைய முகவரி மூலம் 10-06-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
Apply Online