ICSE Board -(+2 ) PLUS TWO தேர்வுகளும் ரத்து..!!.
கொரோனா corona பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ICSE PLUS TWO பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனா CORONA வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களில் கொரொனாவைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!
இந்நிலையில் பள்ளிகளிலும் ONLINE வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
CBSE PLUS TWO தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது ICSE Plus Two பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து CISSE செயலாளர் ஜெர்ரி அர்தூண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா CORONA பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ICSE Plus Two பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது. மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.