Group Exam : I, II, IV, VAO, TNPSC: G/ K (TAMIL) QUESTION & ANSWER
Group Exam : I, II, IV, VAO, TNPSC: G/ K QUESTION & ANSWER
QUESTION & ANSWER:
1. பிள்ளைதமிழ் என்ற பெயரில் தனி நூல் செய்த முதல் ஆசிரியர்
:ஒட்டகூத்தர்
2. வீரமமுனிவர் இயற்றிய5 இலக்கண நூல்
:தொண்ணூல் விளக்கம்
3. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்ட நூல்
:திருப்பாவை
4. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர
:வ . ரா
5. செய் என்ற வேர் சொல்லின் வினையாலைநையும் பெயர்
:செய்தவன்
6. சலவர் பொருள்
:நல்லவர்
7. நான்மணிமாலை விளக்கம்
:முத்து பவலம் மரகதம் மற்றும் மாணிக்கம்
8. க பொருள்
:அரசன்
9. செயப்பாட்டு வினைக்கு எ :கா
:நாற்காலி தச்சணால் செய்யபட்டது.
10. கனிமுன் நேர் வருவதும் கனிமுன் நிறை வருவதும்
:வஞ்சிதலை
11. மூதுர் எந்த திணைக்குரிய ஊர்
:மருதம்
12. தமிழர் திருமணம் எழுதியது
:தேவநாயகபாவாணர்
13. பாரமார்த்த குருகதை எழுதியது
:வீரமமுனிவர்
14. அழுது அடியடைந் த அன்பர்
:மாணிக்கவாசகர்
15. என்றுமுளதென்தமிழ் யார் கூற்று
:கம்பர்
16. மா பொருள்
:விலங்கு
17. ஷெல்லிதாசன் என தன்னை கூறியவர்
:பாரதி
18. குண்டலகேசிக்கு எதிராக தோன்றிய நூல்
:நீலகேசி
19. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது யார் கூற்று
:ராஜாஜி
20. சுந்தரர் இறைவனால் ஆடகொள்ளபட்ட இடம்
:திருவெண்நேய்நல்லூர்
21. பெரியபுராணத்தில் யார் வரலாறு அதிகமாக கூறப்பட்டுள்ளது
:திருஞானசம்பந்தர்
22. எழுத்து என்னும் இதழில் புதுகவிதை படைத்தவர
:சிவராமு
23. இந்திய நூலக தந்தை
:அரங்கநாதன்
24. தேம்பவானி நூலில் உள்ள படலம்
:36 படலம்
25. காவியபாவை எழுதியது
:முடியரசன்
26. மலரின் பருவத்தை குறிக்காத பொருள்
:அகரு
27. மருமக்கள் வழி மந்நியம் என்ற நூல் ஆசிரியர்
:கவிமணி
28. சுவடி பொருள்
:நூல்
29. மாணவன் பாடம் படித்தலன் என்ன வாக்கியம்
:எதிர்மறை வாக்கியம்
30. தேன்மழை ஆசிரியர்
:சுரதா
31. ரூபாயத் பொருள்
“: நான்குஅடி செய்யுள்
32. நெடுநாவாய் பொருள்
:நெடுமை மற்றும் நாவாய்
33. நாவாய்கள் தலைவன்
:குகன்
34. நல்ல என்ற அடைமொழி பெற்ற நூல்
:குருந்தொகை
35. மேதையில் சிறந்ததன்ரு என முதுமோலி காஞ்சி குறிப்பிடுவது
:கற்றல் மரவாமை
36. தமிழ் தென்றல் யார்
:திரு. வி. க
37. சின்ன நூல் என அடை மொழி கொண்ட நூல்
:நேமிநாதம்
38. குட்டி திருவாசகம் என்னும் அடைமொழி கொண்ட நூல்
:பதிற்றுப்பத்து
39. திருவாயிற்மொழி எழுதியது
:திருமங்கை ஆழ்வார்
40. வேங்கை மைந்தன் யார்
:அகிலன்
41. இளமை விருந்து ஆசிரியர்
:திரு. வி. க
42. மதுரகவி யார் :
பாஸ்காரதாஸ்
43. விளம்பள் என்ற சொல்லின் பொருள்
:தொழிற்பெயர்
44. Wager தமிழ் பொருள்
:கூலி வாங்குபவர்
45. திராவிட திசு
:திருஞான சம்பந்தர்
46. நாடக உலகின் இமயமலை
:சங்கரதாஸ்
47. Ancester தமிழ் சொல்
:முன்னோர்
48. நந்திகலம்பகம் ஆசிரியர்
:பெயர் தெரியவில்லை
49. தோண்டர் சீர் பாவலர் யார்
:சேக்கிழார்
50. பாந்தள் பொருள்
:பாம்பு