GATE தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு- மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!
NEET தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் தேதிகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில் தற்போது GATE தேர்வு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
NEET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் – நீட்டிப்பு..!!
2021 ஆம் ஆண்டுக்கான GATE தேர்வு வரும் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6,7, 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் GATE தேர்வு எழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து GATE தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது