EPF கணக்குகளிலிருந்து ADVANCE AMOUNT எடுத்துக் கொள்ள அனுமதி: CENTRAL GOVERNMENT..!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)கணக்கு சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள Central Government அனுமதி அளித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
நாடு முழுவதும், corona இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல தொழிலாளர்கள் வேலையிண்மை மற்றும் ஊதியக் குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளிலிந்ருது 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத்தொகையில் குறைவான முன்பணத்தை (Advance Amount)எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.