ECIL (Electronic Corporation of India Limited) -2021 வேலைவாய்ப்பு ..!!
பதவி :Junior Artisan, Office Assistant, Scientific Assistant-A
காலியிடங்கள் :111
கல்வித்தகுதி: B.Sc., B.Com., BA., ITI, 12th.
வயது வரம்பு: 25 ஆண்டுகள்
பணியிடம் :Mysore, Karnataka
சம்பளம்: மாதம் ரூ.20,802/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்ப கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்கும் முறை:Offline
முகவரி:
Atomic Energy Central School,
RMP Yelwal Colony,
Hunsur Road,
Yelwal Post,
Mysore – 571130.
அறிவிப்பு தேதி: 08 ஏப்ரல் 2021
நேர்காணல் தேதி: 17 & 18 ஏப்ரல் 2021 10:00 AM.