Diploma Pass; தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு -2021..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக
மருந்தாளுனர்கள்,
ஆய்வக நுட்புநர்கள் மற்றும்
நுண்கதிர் வீச்சாளர்
உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரங்கள் :
மருந்தாளுனர்கள் 15,
பணியிடம் ஆய்வக நுட்புநர்கள் 15
மற்றும் நுண்கதிர் வீச்சாளர் 15
பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து பணியிடங்களும் 6 மாதங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் தேர்வு:
நேரடியாக இந்த பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊதியம்:
மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அனைத்து பணியிடங்களுக்கும் அந்தந்த பிரிவில் டிப்ளமோ படித்திருந்தால் போதுமானது.
இதில் ஆர்வம் இருப்பவர்கள் வரும் July 29 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பங்களை அனுப்ப எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல்:
இந்த பணிகளுக்கான நேர்காணல் வரும் ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
முகவரி:
இணை இயக்குனர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம் 4,
வ.உ.சி ரோடு ரோசன் மஹால் மத்திய பேருந்து நிலையம்,
திருச்சி 620001.