Diploma, Degree; CSIR-CIMFR Research Centre வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

Diploma, Degree; CSIR-CIMFR Research Centre வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

 Diploma, Degree; CSIR-CIMFR Research Centre வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

விளம்பர எண். PA/010921/NU/R&A-II

மொத்த காலியிடங்கள்: 39

👌👌👌பணி: Project Assistant

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.20,000

தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது புவியியல் அல்லது வேதியியல் பாடப்பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

👉👉👉பணி: Project Associate-I

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.25,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மைனிங், மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Applied Geology, Applied Chemistry- இல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

👍👍👍பணி: Project Associate-II

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.28,000

தகுதி: பொறியியல் துறையில் மைனிங், கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:INTERVIEW

விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதவ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

CSIR-CIMFR Research Centre,

 17/C, Telenkhedi Area, 

Civil Line, 

Nagpur, 

Maharashtra – 440 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2021

மேலும் விவரங்கள் அறிய:

 https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1626351980_Advt_010921_NU.pdf 

என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment