Diploma முடித்தவர்களுக்கு- NCRTC நிறுவனத்தில் வேலை..!!
தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: General Manager/ Manager (Co-ordination)
வயது: 65 வயதிற்குள்
கல்வித் தகுதி: Diploma
சம்பளம்: மாதம் ரூ.70,000 – ரூ.2,09,200
தேர்வு முறை: Written Exam/ Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29
ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.