Degree Pass: மாதம் ரூ.15,000 சம்பளத்தில்-பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு 2021..!!

 Degree Pass: மாதம் ரூ.15,000 சம்பளத்தில்-பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு 2021..!!

பாங்க் ஆப் இந்தியா(BANK OF INDIA)வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office assistant

வயது: 18-43

சம்பளம்: ரூ.15,000

கல்வித்தகுதி: Post graduate, BSW, B.com, B.A

தேர்வு: Written & Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 18

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bankofindia.co.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Comment