Degree; மாதம் ரூ. 56,900 சம்பளம்: வருமான வரித்துறையில்(Income Tax Department) வேலை வாய்ப்பு-2021..!!
வருமான வரித்துறையில் (Income Tax Department) பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.
நிறுவனம் : வருமான வரித்துறை
காலி பணியிடங்கள் : 155
பதவியின் பெயர்:
Multi Tasking staff : 64
Tax Assistant : 83
Inspector of Income Tax : 08
மாத ஊதிய விவரம் :
Multi Tasking staff : 18,000 to 56,900/-
Tax Assistant : 44,900 to 1,42,200/-
Inspector of Income Tax : 25,500 to 81,100/-
கல்வி தகுதி :
Multi Tasking staff : குறைந்த பட்ச தகுதி 10th Pass.
Tax Assistant/ Inspector of Income Tax : (Any Degree)
வயது வரம்பு : 18 முதல் 25 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2021
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.incometaxmumbai.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.