COVID 3வது அலையால் குழந்தைகள் பாதிப்பர் என்பதற்கு -ஆதாரம் இல்லை..!!
COVID 3வது அலையால் குழந்தைகள் பாதிப்பர் என்பதற்கு ஆதாரம் இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்.
COVID மூன்றாவது அலையின் போது குழந்தைகள்,அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என பிரதமரின் COVID நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவரான டாக்டர் பால் கூறியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
DGCA ஆணையத்தில்- தேர்வில்லா வேலை 2021..!!
இது குறித்து AIIMS(எய்ம்ஸ்) இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளதாவது:2-வது அலையில் கூட குழந்தைகள் லேசாக உடல்நலக்குறைவு அல்லது இணை நோயால் பாதிக்கப்பட்டனர். இதுவரை கோவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேர் இணைநோய் உள்ளவர்கள் தான். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கடுமையான தொற்று ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார்.