CORONA 3ம் அலை: குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் அபாயம்..!! - Tamil Crowd (Health Care)

CORONA 3ம் அலை: குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் அபாயம்..!!

 CORONA 3ம் அலை: குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் அபாயம்..!!

CORONA  2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் CORONA 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில்CORONA  3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. CORONA 3-வது அலையில் 18-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியையும் படிங்க… 

 மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!! 

எனவே CORONA மூன்றாம் அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் தயாராக வைக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment