CENTRAL GOVERNMENT JOB:SECL நிறுவனத்தில் வேலை - 450 காலிப்பணியிடங்கள்..!! - Tamil Crowd (Health Care)

CENTRAL GOVERNMENT JOB:SECL நிறுவனத்தில் வேலை – 450 காலிப்பணியிடங்கள்..!!

 SECL நிறுவனத்தில் வேலை – 450 காலிப்பணியிடங்கள்..!!

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate and Technician Apprentice Training பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. 

நிறுவனம் – SECL

பணியின் பெயர் – Graduate and Technician Apprentice Training

பணியிடங்கள் – 450

கடைசி தேதி – 05.11.2021

விண்ணப்பிக்கும் முறை – ONLINE

காலிப்பணியிடங்கள் :

Graduate and Technician Apprentice Training பணிகளுக்கு என 450 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Graduate apprentices – 140 காலிப்பணியிடங்கள்

Technician apprentices – 310 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் 05.11.2021 தேதியில் 18 வயது முழுமையாக நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Graduate Apprentices – Mining Engineering பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி அல்லது diploma தேர்ச்சி.

அனுபவம்: 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Technician apprentices – Mining/ Mine Surveying பாடங்களில் Diploma Engineers தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Apprenticeship Training முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Documents Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த சோதனைகள் 15.11.2021 முதல் 30.11.2021 வரை நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official PDF Notification – http://www.secl-cil.in/writereaddata/Notification_appr.pdf

Apply Online – http://www.secl-cil.in/career.php

Official Site – http://www.secl-cil.in/

Leave a Comment