Central Government Job;மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

Central Government Job;மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு..!!

 Central Government Job;மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு..!! 

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Non-Official Experts பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் – MOEF

பணியின் பெயர் – Non-Official Experts

பணியிடங்கள் – 15

கடைசி தேதி – 30.09.2021

விண்ணப்பிக்கும் முறை – Offline

கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய வனத்துறை/ வனவியல் பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :

அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://moef.gov.in/wp-content/uploads/2021/09/Nomination-of-Non-expert-members-for-GB_EC_MG.pdf

Official WebsiteSite – https://moef.gov.in/en/

Leave a Comment