CBSE PLUS TWO மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை.? கமிட்டி அமைப்பு..!! - Tamil Crowd (Health Care)

CBSE PLUS TWO மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை.? கமிட்டி அமைப்பு..!!

 CBSE PLUS TWO மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை.? கமிட்டி அமைப்பு..!!

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் CBSE PLUS TWO பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

 இந்த செய்தியையும் படிங்க…

 PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டு கூடி ஆலோசித்து CBSE மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment