CBSC தேர்வு ரத்து-தமிழகத்தில் Plus Two தேர்வு குறித்த முக்கிய தகவல்..!!
இந்தியா முழுவதும்CBSC தேர்வுகள் ரத்து – பிரதமர் மோடி .
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்Corona virus பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
இந்த நிலையில் CBSC பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் PlusTwo தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் Plus Two பொதுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் Plus Two பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.