டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களின் திருட்டைத் தடுக்க-ஆர்.பி.ஐ (RBI)புதிய வழிமுறைகள் அறிமுகம்.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களின் திருட்டைத் தடுக்கும் விதமாக ஆர்.பி.ஐ புதிய வழிமுறைகள் அறிமுகம். அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்விகி போன்ற வலைதளங்களுக்குச் செல்லும்போது கார்டு விவரங்களை …