Bridge Course & Work Book Material விவரங்களை TN- EMIS MOBILE App ல் பதிவு செய்வது எப்படி ? – Video..!!
Bridge Course & Work Book Material களை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TN- EMIS MOBILE App ல் பதிவு செய்வது எப்படி ?
முதலில் நாம் TN- EMIS Mobile App ஐ update செய்து கொள்ள வேண்டும்…
To Update – TN -Emis – New version-Click Here
1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு Bridge Course material and Bridge Course work book வழங்கப்பட்டு வருகிறது அதனை உறுதி செய்யும் விதமாக TN EMIS Mobile App யில் புதிய பகுதி உருவாக்கபட்டுள்ளது.
Bridge Course material and Bridge Course work book மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை TN EMIS Mobile App யில் பதிவு செய்வது எப்படி என்பதனை கீழ் காண் காணொலி மூலம் தெரிந்து கொள்ளாம் ?
Tags # EMIS # VIDEOS # YOUTUBE-DOWNLOAD HERE