CBSC PLUS TWO வகுப்புத் தேர்வு – 2 நாட்களில் முடிவு..!!
CBSC PLUS TWO வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…