BREAKING NEWS: 10, 11, 12 std பொது தேர்வு அட்டவணை
வெளியீடு..!!
10,11,12: ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
12 – செய்முறைத் தேர்வு – ஏப்ரல் 25 – மே 2 வரை நடைபெறும்.
12th-மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே மாதம் 2-ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் .
பொதுத்தேர்வு :
மே 5-28 தேதி வரை 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
மே-6 தேதி முதல் மே மாதம் 30ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
மே – 9 to மே 31ஆம் தேதி வரை 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு முடிவு:
ஜூன்- 23ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
ஜூன் -7 (11th ) பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
ஜூன் -17ஆம் (10th) மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்
practical exam:
10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.