BREAKING: அரசு ஊழியர்களுக்கு - தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு..!! - Tamil Crowd (Health Care)

BREAKING: அரசு ஊழியர்களுக்கு – தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு..!!

 அரசு ஊழியர்களுக்கு – தமிழக அரசு அதிரடி 

அரசாணை வெளியீடு..!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்திருந்தது. இது குறித்து தமிழக அரசு தற்போது திருத்தப்பட்ட அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி முன்னதாக ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல்லது விடுமுறை எடுக்கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பின்னர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

திருத்தப்பட்ட அரசாணை:

தற்போது திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இவர்கள் ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Comment