BE மறுத்தேர்வு(Re-Exam Hall Ticket) - ANNA UNIVERSITY வெளியீடு..!! - Tamil Crowd (Health Care)

BE மறுத்தேர்வு(Re-Exam Hall Ticket) – ANNA UNIVERSITY வெளியீடு..!!

 BE  மறுத்தேர்வு(Re-Exam Hall Ticket)  – ANNA UNIVERSITY வெளியீடு..!!

BE படிப்புகளுக்கான மறுத்தேர்வு HALL TICKET -டை ANNA UNIVERSITY  வெளியிட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. நாளை முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், இணையத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியும் படிங்க…  

PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!  

மாணவர்கள் aeoe.annauniv.edu என்ற இணையத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் மின்னஞ்சலுக்கும் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment