B.E Graduate - Rs.40,000/- Salary: NTPC நிறுவனத்தில் வேலை..!! - Tamil Crowd (Health Care)

B.E Graduate – Rs.40,000/- Salary: NTPC நிறுவனத்தில் வேலை..!!

 B.E Graduate – Rs.40,000/- Salary: NTPC நிறுவனத்தில் வேலை..!!

நேஷனல் தேர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்: 280 .

பணி: Graduate Engineers , Engineering Executive Trainee.

கல்வித்தகுதி: BE., B.Tech.,

கடைசி தேதி: 10.6.2021.

சம்பளம்: Rs.40,000/-.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் https://www.ntpccareers.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment