Any Degree; மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

Any Degree; மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு-2021..!!

 Any Degree; மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு-2021..!! 

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Ministry of Jal Shakthi

பணியின் பெயர்: Consultants

பணியிடங்கள்: 25

கல்வித்தகுதி: Any Degree

வயது வரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2021

விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் அல்லது போஸ்ட் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

மின்னஞ்சல்: Estt7@nic.in

முகவரி:

“Under Secretary, 

Establishment-VII 5th Floor (N),

 Sewa Bhawan,

 R.K. Puram, 

New Delhi-110066″.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notificationhttp://cwc.gov.in/recruitment

Leave a Comment