ANNA UNIVERSITY :தொலைதூரக் கல்வி (பயிலும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

ANNA UNIVERSITY :தொலைதூரக் கல்வி (பயிலும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!!

 ANNA UNIVERSITY :தொலைதூரக் கல்வி(Distance Education) பயிலும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் CORONA  பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ONLINE  மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த கல்லூரி மாணவர்களுக்கான SEMESTER EXAMS ONLINE -ல் நடத்தப்பட்டது. இந்த சூழலில் நடப்பு ஆண்டுக்கான SEMESTER EXAMS ONLINE -லேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

ஆசிரியர்கள் உத்தரவை மீறினால்- துறை ரீதியாக நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!!  

இந்நிலையில் தொலைதூரக் கல்வி(Distance Education) பயிலும் மாணவர்கள் மறுதேர்வு(Re-Exam) எழுத விண்ணப்பிக்கலாம் என Anna     University அறிவித்துள்ளது. அதேபோல் மறு தேர்வு (Re-Exam) எழுத வரும் 14-ம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் (Website விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே கடந்த ஆண்டு August-ல் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி (Distance Education)மாணவர்களுக்கான மறு தேர்வு(Re-Exam JUNE இறுதியில் தொடங்கி JULY இறுதி வரை நடைபெற உள்ளது.

Leave a Comment