AADHAAR - PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!! - Tamil Crowd (Health Care)

AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!

 AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!

AADHAAR CARD & PAN CARD-களை இணைக்கும் அவகாசம் JUNE 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை (INCOME TAX DEPARTMENT) அறிவித்துள்ளது.

PAN  எண்ணுடன், AADHAAR எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 2019, September 30, October 1 , June 30 என பலமுறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் பலர் இன்னும் PAN – AADHAAR எண்ணை நீட்டிக்காமல் உள்ளனர். அந்த வகையில் இறுதியாக March 31 ஆம் தேதிக்குள் Aadhaar-ன் PAN  எண்ணை இணைக்க வேண்டும் என்று Income Tax Department அறிவித்தது. அதன்பின் corona  பரவலால் அந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை:முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை..!!

இந்நிலையில் தற்போது Aadhaar Card & Pan Card-களை இணைக்கும் அவகாசம் June 30 , 2021ஆம் தேதியுடன் நிறைவடைவதாக Income Department அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால் உங்கள்PAN எண்ணை நீங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் INCOME TAX DEPARTMENT சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment