(ICFRE) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
விவரம்:
நிறுவனம்:ICFRE
பணியின் பெயர்:Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant
பணியிடங்கள்:08
காலிப்பணியிடங்கள் :
Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி :
B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
வயது வரம்பு:
Junior Research Fellow/ Junior Project Fellow – 28 வயது
Project Assistant – 25 வயது
கடைசி தேதி:
30.07.2021
விண்ணப்பிக்கும் முறை:online
தேர்வு முறை :
நேர்காணல் மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் 30.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இணைய முகவரிக்கு அனுப்பலாம்.