JOBS:ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
தற்போது ஆதார் துறையில் காலியாக உள்ள Deputy Manager (Legal & Policy) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது .
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.
வேலையின் விவரங்கள்:
நிறுவனம்:UIDAI NISG
பணி:Deputy Manager (Legal & Policy)
தேர்வு செய்யப்படும் முறை:Test/ Interview
விண்ணப்பிக்கும் முறை:Online
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09/08/2021
கல்வி தகுதி:
- அரசு/ பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் LLB டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் PSU / Companies / Corporate Houses / Law Firms / Law Research Institution பணிகளில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:ரூ. 21,700 – 69,100/-
அதிகாரபூர்வ வலைத்தளம்:
http://careers.nisg.org/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
http://careers.nisg.org/job-listings-deputy-manager-legal-policy-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-8-to-13-years-200721001924