NPCILஎன்பிசிஐஎல் நிறுவனத்தில் பொறியியலாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

NPCILஎன்பிசிஐஎல் நிறுவனத்தில் பொறியியலாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 NPCIL நிறுவனத்தில் பொறியியலாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

கர்நாடகம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் NPCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:NPCIL/Kaiga Site/HRM/FTA/02/2021

பணி: Fixed Term Engineer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Civil – 11

2. Mechanical – 08

3. Electrical – 04

4. C&I – EC – 02

5. C&I – CS/IS – 01

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் BE., B.T.ech., முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.61,400

வயதுவரம்பு: 29.07.2023 தேதியின்படி,18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: BE., B.Tech., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.07.2021

மேலும் விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/KGS2021/candidate/Default.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment