மாதம் ரூ.30,000 சம்பளம்:கிராமப்புற மின்சார கழகத்தில் வேலைவாய்ப்பு-2021..!! - Tamil Crowd (Health Care)

மாதம் ரூ.30,000 சம்பளம்:கிராமப்புற மின்சார கழகத்தில் வேலைவாய்ப்பு-2021..!!

மாதம் ரூ.30,000 சம்பளம்:கிராமப்புற மின்சார கழகத்தில் வேலைவாய்ப்பு-2021..!! 

கிராமப்புற மின்சார கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

தேர்ச்சி:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Cost and Management Accountancy,Bachelors in Engineering, B.Tech, Chartered Accountancy அல்லது அதற்கு இணையான எதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  •  மேலும் இந்தப் பணியில் சேருவதற்கு முன் அனுபவம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.2,60,000 வரை 

 வயது வரம்பு: 35 வயது முதல் 45 வயது 

 காலியிடங்கள்: 25 

 தேர்வு : No Exam, No I nterview- தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 விண்ணப்ப கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  •  மேலும் SC/ST மற்றும் PWD பதிவாளர்களுக்கு கட்டணம் கிடையாது. 

தேதி:

26.08.2021க்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

பணியின் பெயர்கள்:

General Manager- 01

Chief Manager (Engineering)- 02

Manager (Engineering)- 04

Deputy Manager (Engineering)- 05

Deputy Manager (Information Technology)- 01

Assistant Manager (Engineering)- 06

Assistant Manager (Information Technology)- 02

Officer (Secretarial)- 01

Assistant Officer (Secretarial)-02

Assistant Officer (Rajbhasha)-01

மேலும் விவரங்களுக்கு: Detailed-Advertisement.pdf (recindia.nic.in)

விண்ணப்பிக்கும் இணையதளம்: REC Job Applications (recl.co.in)

Leave a Comment