26.07.2021 LAST DATE: 6100 Apprentice காலிப்பணியிடங்கள்-SBI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..!!
SBI வங்கியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்:SBI
பணியின் பெயர்:Apprentice
பணியிடங்கள்:6100+
கடைசி தேதி: 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை:ONLINE
காலிப்பணியிடங்கள் :
SBI வங்கியில் Apprentices பணிகளுக்கு 6100+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
31.10.2020 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Online Written test, Test of Local language & Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
SBI விண்ணப்பக் கட்டணம் :
General OBC & EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் ONLINE இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.