TODAY LAST DATE;10, 12 Pass: இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021..!!
நிறுவனம்:Indian Military College
பணியின் பெயர்:Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant
பணியிடங்கள்:37
கடைசி தேதி:26.07.2021
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்
ராணுவ பணியிடங்கள் :
Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant ஆகிய பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Driver பணிக்கு – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை
மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
கல்வித்தகுதி :
Stenographer & Lab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Lower Division Clerk – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM திறன் படைத்திருக்க வேண்டும்.
Multi-Tasking Staff, Cook & Safaiwala– 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Computer Operator – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA முடித்திருக்க வேண்டும்.
Civilian Motor Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy License மற்றும் 2 வருட பணி அனுபவம்
Fatigueman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.