10,12th Pass & Degree; தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

10,12th Pass & Degree; தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!!

 10,12th Pass & Degree; தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!!

தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், 

செவிலியர், 

மருந்தாளர்,

ECG தொழில்நுட்ப வல்லுநர், 

மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் 

காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10,12-Pass, B.Sc., Nursing & Degree  கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் Interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

நிறுவனம் : தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனை

பணியின் பெயர் : ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், 

செவிலியர்,

 மருந்தாளர்,

 ECG தொழில்நுட்ப வல்லுநர், 

மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்

கல்வித்தகுதி : 10,12-Pass, B.Sc., Nursing & Degree 

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : தபால்

மொத்த காலியிடங்கள் : 165

சம்பளம் : 12,000/-

கடைசி நாள் : 03/08/2021

முழு விவரம் :

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment