10th Pass;1664 காலிப்பணியிடங்கள்- வட மத்திய ரயில்வே மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு . அதில் Apprentice பணிகளுக்கு என 1664 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வட மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.
பணி:Apprentice
காலிப்பணியிடங்கள்:1664.
வயது:
குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
10th Pass /அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
தேர்வு:
விண்ணப்பதாரிகள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும் SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.09.2021 அன்றுக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Official PDF Notification – https://www.rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentice-English.pdf
Apply Online – https://www.rrcpryj.org/Apprentice.php
Official Site – https://cr.indianrailways.gov.in/