BREAKING:37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் – பள்ளிக்கல்வித்துறை..!!
தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு.
தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.