JOB NEWS: என்.ஐ.டி (NIT) கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

JOB NEWS: என்.ஐ.டி (NIT) கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி அறிவிப்பு..!!

 JOB NEWS: என்.ஐ.டி (NIT) கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி அறிவிப்பு..!!

திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி (என்.ஐ.டி) கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்:திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி (என்.ஐ.டி)

மொத்த காலியிடங்கள்:மொத்தம் 92 இடங்கள் உள்ளன.

காலிப்பணியிட விவரம்:

சிவில் 13

இ.சி.இ 10

உற்பத்தி 9

மெட்டீரியல் 8

கம்ப்யூட்டர் அப்ளிகேசன் 7

இ.இ.இ., 5

கணிதம் 5

வேதியியல் 5

கம்ப்யூட்டர் சயின்ஸ் 5

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன். பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 4.10.2021 மாலை 5:30க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. பெண்கள் /மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:24.9.2021 மாலை 5:30 மணி.

முகவரி:

The Registrar, 

NIT,

Trichy – 620 015.

விபரங்களுக்கு : https://recruitment.nitt.edu/faculty2021/index.php

Leave a Comment