ரூ.1,80,000/- சம்பளம்- (Coal India Limited) 588 காலிப்பணியிடம்..!! - Tamil Crowd (Health Care)

ரூ.1,80,000/- சம்பளம்- (Coal India Limited) 588 காலிப்பணியிடம்..!!

 ரூ.1,80,000/- சம்பளம்- (Coal India Limited) 588 காலிப்பணியிடம்..!!

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது.

இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணிக்கு 588 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம்: Coal India Limited

பணியின் பெயர்: Management Trainee

காலிப்பணியிடங்கள்:

588

Mining – 253 பணியிடங்கள்

Electrical -117 பணியிடங்கள்

Mechanical -134 பணியிடங்கள்

Civil – 57 பணியிடங்கள்

Industrial Engineering – 15 பணியிடங்கள்

Geology -12 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

தேர்வு செய்யப்படும் முறை: Graduate Aptitude Test in Engineering (GATE) -2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

வயது: பதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்:

General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-

SC / ST / PwD – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2021

சம்பளவிவரம்:குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

வேலைக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி விவரம்

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf

Leave a Comment