வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது..!!
2014,15,16ம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரப்பட்டு வரும் கல்வி ஊக்கத்தொகை ரூ.2,400 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.