மாத சம்பளம் ரூ..24,500- இந்திய அஞ்சல் துறையில் வேலை..!!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
நிறுவனம் : இந்திய அஞ்சல் துறை
பணி : Staff Car Drivers
தேர்வு முறை : பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.09.2021
கல்வி தகுதி :10th Pass.
அனுபவம்:
பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.24,500 (மாதம்)
மேலும் விபரம் அறிய :
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf