மாதம் ரூ .71,040 சம்பளம்-BHEL நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு..!!
BHEL நிறுவனம் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகா ரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன.
இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
“பெல்” (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன.
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer, Supervisor பணிகளுக்கு 22 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு உள்ளது.
நிறுவனம்:Bharat Heavy Electricals Limited (BHEL)
வேலையின் பெயர்:Engineer, Supervisor
காலிப்பணி இடங்கள்:22
பணியிடம்:Kolkata
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:06.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி:24.09.2021
விண்ணப்ப முறை:Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:No fees
BHEL ஆட்சேர்ப்பு 2021 க்கான காலியிட விவரங்கள் :
பணியின் பெயர்-காலிப்பணியிட விவரம்
Engineer-05
Supervisor-17
Total=22
BHEL 2021 க்கான கல்வி விவரங்கள் :
சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம்/ டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணியின் பெயர்-கல்வித் தகுதி-அனுபவம்
Engineer-BE/ B.Tech (Civil)- 02 Year
Supervisor-Diploma in Civil Engineering-02 Year
BHEL ஆட்சேர்ப்பு வேலைக்கான வயது விவரம்:
பணியின் பெயர்-வயது விவரம்
Engineer-34 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்.
Supervisor-34 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்.
தேர்வு செயல்முறை விவரங்கள் : நேர்காணல் (INTERVIEW)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
BHEL ஆட்சேர்ப்பு சம்பள விவரம் :
பணியின் பெயர்-சம்பள விவரம்
Engineer-மாதம் ரூ .71,040
Supervisor-மாதம் ரூ .39,670
விண்ணப்பக் கட்டணம் :
பணியின் பெயர்-கட்டணம்
UR/ OBC-ரூ .200
SC/ ST/ PWD-No Fee
அதிகாரபூர்வ வலைத்தளம்:
https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/home.jsp
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.