JOB NEWS: பிரசார் பாரதியில் வேலை: கணினி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!!
பிரசார் பாரதியின் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
💥💥பணி: Programmer I & II
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.32,500 – 40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் B.Tech., அல்லது MCA.,தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் AICTE, UGC அங்கீகாரம் பெற்ற புரோகிராமிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
💥💥பணி: Mobile Application Developer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.37,500 – 45,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மென்பொருள் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
💥💥பணி: Software Tester
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,500 – 45,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் :மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Written Exam, Interview- தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://applications.prasarbharathi.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2021
மேலும் விவரங்கள் அறிய https://applications.prasarbharathi.org -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.