22.9.21 Last Date; LIC HOUSING FINANCE LTD நிறுவனத்தில் வேலை..!!
LICHFL அதன் வீட்டுக்கடன் மற்றும் இதர பிற திட்டங்களை சந்தைப்படுத்த திறன், ஆர்வம் மற்றும் நல்ல ஊக்கம் உடையவர்களைப் பணியில் பணியமர்த்த உள்ளதால் அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம்
ரூ . 20,000 /- ஊக்கத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வணிகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் :LIC HOUSING FINANCE LTD
வேலையின் பெயர்:Direct Marketing Executive (DME) – Digital
பணி இடங்கள்:Various
வயது:குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி:22.09.2021
கல்வி தகுதி:பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் :02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பளம்: அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம்
விண்ணப்ப முறை:ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:No fees
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.lichousing.com/dme_recruitment.php இந்த லிங்கில் சென்று காணவும்.