தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் மூத்த திட்ட உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு எண்: Ref: NIRT/PROJ/RECTT/TNTBPS/2021-22
நிறுவனம்: National Institute for Research in Tuberculosis
வேலையின் பெயர்: திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் மூத்த திட்ட உதவியாளர்
வேலையின் வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணி இடங்கள்: 02
பணியிடம் :சென்னை
தேர்ந்தெடுக்கும் முறை :Walk-in-Interview,Written test,Skill test
கல்வி தகுதி: 12th, Degree Pass.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2021
விண்ணப்ப கட்டணம்: No Fees
பணியின் பெயர்: சம்பளம் :
Project Data Entry Operator: 01: 18,000/-
Senior Project Assistant: 01: 17,000/-
விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி : 12.10.2021
விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் நேரம் : 11.00
விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் முகவரி :
ICMR – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்,
எண் .1,
மேயர் சத்தியமூர்த்தி சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை – 600031.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை :http://www.nirt.res.in/pdf/2021/advt/29.09.2021/TNTBPS%20DEO,%20UDC%20Ad.pdf காண இந்த லிங்கில் சென்று காணவும்.
விண்ணப்ப படிவம் பெற :http://www.nirt.res.in/pdf/2021/PROJECT%20APPLICATION.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.